கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய தொகுதியான பர்கூரில் திமுக கட்சிக்கு ஆதரவாக 12000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன். தற்போது சட்ட மன்ற பணியினை சரியான நேரத்தில் மக்களுக்கு செய்வதால் மக்களிடத்தில் பெரும் செல்வாக்கை பிடித்து வருகிறாராம் MLA மதியழகன்.
இவருடைய தலைமையில் மாற்று கட்சியில் இருந்து விலகி திமுக கட்சியில் 1000 கணக்கான தொண்டர்கள் இணைந்து வருவதால் இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் ஆதரவு பெருகி வருகின்றது.
இதனால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் இவருக்கு அமைச்சர் பதவி உறுதி" இல்லாட்டி வரும் அமைச்சர் மாற்றத்தில் கூட இவருக்கு வாய்ப்புண்டு என அண்ணா அறிவாலயத்தில் பேசிக்கிறாங்களாம் என்ற சந்தோசத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட திமுக தொண்டர்கள் ஒரே ஹாப்பி மூடாம்..!!!
MSP Manibharathi...
Comments
Post a Comment