மலேசிய நாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதற்காக கூறி ஏமாற்றிய இளைஞர் கைது

மலேசிய நாட்டுப் பெண்ணை திருமணம் செய்வதற்காக கூறி ஏமாற்றிய இளைஞர் கைது 


புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள பரம்பரை சேர்ந்தவர் பொன் மணிகண்டன்

இவர் ஐந்து வருடத்திற்கு முன்பு குடும்ப சூழ்நிலை காரணமாக மலேசிய நாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார்

அப்போது அந்த நிறுவனத்தில் உடன் பணிபுரிந்த மகேஸ்வரி என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது

திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தைகளை காட்டி 40 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியுள்ளார்

கொரோனா காலம் என்பதால் மலேசியாவில் இருந்து இந்திய நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டன

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பொன்மணிகண்டன் அந்த தொலைபேசி எண்ணை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்

தான் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று அறிந்த மகேஸ்வரி புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரான வனிதா பாண்டேவிடம் புகார் மனு அளித்ததை அடுத்து அன்னவாசல் காவல் நிலையத்திற்கு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது

அதனைத் தொடர்ந்து அன்னவாசல் காவல் ஆய்வாளர் இந்த புகார் மனுவை விசாரிக்க பொன் மணிகண்டன் அந்தப் பெண்ணை ஏமாற்றியது தெரியவந்தது


திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தையை காட்டி 40 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய பொன் மணிகண்டனை கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்

Comments