பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றியத்திற்கு ஷாக்கான அறிக்கை விட்ட PS சரவணன்! எழுச்சி நாளை கொண்டாடுவோம்....

தமிழக முதலமைச்சர், அவர்களின் பிறந்தநாளை முன்னீட்டு திமுக பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்தில் இளைஞர்களின் எழுச்சி நாளாக எழுச்சியுடன் சிறப்பாக கொண்டாடுவீர்!!

திமுக ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் அறிக்க 
தமிழ்நாடு முதலமைச்சர்  முக ஸ்டாலின் அவர்களின் 70 வது பிறந்த நாளை முன்னீட்டு  பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பேரூர்,வார்டு, ஊராட்சி கிளைக் கழகங்கள் தோறும் கழக இருவண்ண கொடியை ஏற்றியும் பொது மக்கள்,இளைஞர்கள்,பள்ளி குழந்தைகள் பயன்பெறும் வகையில் இனிப்புகள் ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி இளைஞர்களின் எழுச்சி நாளாக எழுச்சியோடு
கொண்டாட வேண்டும்.மேலும் மார்ச் 1 ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தும் அன்று மாலை சென்னை நந்தனம் ஓய் எம் சி ஏ திடலில் நடைபெறும் மதசார்பற்ற ஜனநாயக மும்பைக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக் கூட்டத்திலும் நமது பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக திமுக சார்பில் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

Comments