எருமியாம்பட்டி சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் மோதி எருமையாம்பட்டி இளைஞர் பலி


பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்  எருமியாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  குணசேகரன் என்ற இளைஞர் 
எருமியாம்பட்டி நெடுஞ்சாலை பகுதியில் உள்ள  ராஜியின் தோட்டத்தின் அருகில் அரூர் to சேலம் மெயின் ரோட்டில் OD 09 N 1363 என்ற நின்று கொண்டிருந்த லாரியில் பின் பக்கம் வந்த TN 29 AZ 1732 என்ற இருசக்கர வாகனம் மோதியதில்  குணசேகரன் 32 s/o வேடியப்பன் மகன் என்பவர் லாரியின் பின்பக்கம் மோதியதில் பலத்த காயம் அடைந்து சம்பவம் இடத்திலே இறந்து விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோபிநாதம்பட்டிகூட்டுரோடு   காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவரின் உடலை அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது.  

Comments