குடிநீரில் மலம் கழிக்கப்பட்ட வேங்கை வயல் கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சவுக்கு சங்கர்
குடிநீரில் மலம் கழிக்கப்பட்ட வேங்கை வயல் கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சவுக்கு சங்கர்
கடந்த 20 தினங்களுக்கு முன்பு ஆதிதிராவிடர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதகுடிநீரில் மலம் கழிக்கப்பட்ட வேங்கை வயல் கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சவுக்கு சங்கர்ு
பின்னர் சிறுவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர் குடிநீர் தண்ணியினால் பிரச்சனை ஏறபட்டுள்ளது எனக் கூற வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் குடிநீர் தொட்டிகளை பார்வையிட்டனர்
பின்னர் மலம் கழிக்கப்பட்டது உறுதியானது அடுத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அந்த பகுதியில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்
பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் இரட்டை குவளை முறை பயன்படுத்துவதும் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது அடுத்து கோவிலுக்குள் ஆதிதிராவிட மக்கள் அனுமதித்தனர்
அதனைத் தொடர்ந்து காவல் துறையினர் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர்குடிநீரில் மலம் கழிக்கப்பட்ட வேங்கை வயல் கிராமத்தை பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த சவுக்கு சங்கர்
Comments
Post a Comment