செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடித்து கொலை செய்யப்பட்டசிறுவன் கோகுல் ஸ்ரீ குடும்பத்திற்கு 50 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் சிறுவனின் தாயாருக்கு அரசு வேலை குடியிருக்க அரசு வீடு வழங்க வேண்டும்

சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல் ஸ்ரீ கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சித்திரவதை செய்து சக காவலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தாம்பரம் கன்னட பாளையத்தில் உள்ள கோகுல் ஸ்ரீயின் இல்லத்துக்கு நேரடியாக சென்று சிறுவனின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ள கோகுல் ஸ்ரீயின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் சிறுவனின் தாயாரை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மிரட்டியதுடன் பிரேத பரிசோதனையையும் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தி இவ்வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த வழக்கை முறையாக நடத்தி தண்டனை பெற்று தந்து உதவி செய்ய வேண்டும்.
அதே போல சிறுவன் கோகுல் ஸ்ரீயின் தாயார் தன் கணவனை இழந்து வாழ்பவர் நிரந்தர வருமானம் இல்லாமல் ஐந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பெரும் சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் இறந்து போன கோகுல் ஸ்ரீயின் வருமானத்தை நம்பி இருந்த இந்த குடும்பம் இவர்களுக்கு நிரந்தரமான வீடும் இல்லாமல் தாம்பரம் கன்னட பாளையம் குப்பை மேடுக்கு அருகில் இவர்கள் வசித்து வருகிறார்கள் எனவே தமிழக முதலமைச்சர் இவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமும் வசிப்பதற்கு அரசு வீடும் இவர்களுக்கு அரசு வேலையும் அவர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பதற்கான வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் பல சிறுவர்கள் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கிப்படுவது தொடர்ந்து நடந்து வருவதாக தெரிய வருகிறது ஏற்கனவே சில சிறுவர்கள் முகாமிலிருந்து காணாமல் போய்விட்டதாகவும் நம்மால் அறிய முடிகிறது எனவே செங்கல்பட்டு கூர்நோக்கு சிறுவர் இல்லம் உள்ளிட்ட அனைத்து கூர்நோக்கு இல்லத்தையும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆனால் இச்சிறுவர்கள் கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் பணியமர்த்தபட வேண்டும் இதனால் சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள் தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டு வருகிறது ஆகையால் தமிழக அரசு இங்கு அனுப்பப்படும் சிறுவர்கள் எதிர்காலத்தில் நல்ல சிந்தனை உள்ள இளைஞர்களாக மாற ஆவணம் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடித்து கொலை செய்யப்பட்டசிறுவன் கோகுல் ஸ்ரீ குடும்பத்திற்கு 50 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் சிறுவனின் தாயாருக்கு அரசு வேலை குடியிருக்க அரசு வீடு வழங்க வேண்டும்
சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை
செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் கோகுல் ஸ்ரீ கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி சித்திரவதை செய்து சக காவலர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார் இந்நிலையில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தாம்பரம் கன்னட பாளையத்தில் உள்ள கோகுல் ஸ்ரீயின் இல்லத்துக்கு நேரடியாக சென்று சிறுவனின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ள கோகுல் ஸ்ரீயின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள அனைவரையும் கைது செய்ய வேண்டும் சிறுவனின் தாயாரை இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மிரட்டியதுடன் பிரேத பரிசோதனையையும் இரண்டு நாட்களுக்கு மேல் தாமதப்படுத்தி இவ்வழக்கை மூடி மறைக்க திட்டமிட்டு செயல்பட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் குற்றவாளிகள் தப்பி விடாமல் இந்த வழக்கை முறையாக நடத்தி தண்டனை பெற்று தந்து உதவி செய்ய வேண்டும்.
அதே போல சிறுவன் கோகுல் ஸ்ரீயின் தாயார் தன் கணவனை இழந்து வாழ்பவர் நிரந்தர வருமானம் இல்லாமல் ஐந்து குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பெரும் சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்கள் இறந்து போன கோகுல் ஸ்ரீயின் வருமானத்தை நம்பி இருந்த இந்த குடும்பம் இவர்களுக்கு நிரந்தரமான வீடும் இல்லாமல் தாம்பரம் கன்னட பாளையம் குப்பை மேடுக்கு அருகில் இவர்கள் வசித்து வருகிறார்கள் எனவே தமிழக முதலமைச்சர் இவரது குடும்பத்திற்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணமும் வசிப்பதற்கு அரசு வீடும் இவர்களுக்கு அரசு வேலையும் அவர்கள் குழந்தைகள் அரசு பள்ளியில் படிப்பதற்கான வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும்.
செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் பல சிறுவர்கள் அடித்து சித்திரவதைக்கு உள்ளாக்கிப்படுவது தொடர்ந்து நடந்து வருவதாக தெரிய வருகிறது ஏற்கனவே சில சிறுவர்கள் முகாமிலிருந்து காணாமல் போய்விட்டதாகவும் நம்மால் அறிய முடிகிறது எனவே செங்கல்பட்டு கூர்நோக்கு சிறுவர் இல்லம் உள்ளிட்ட அனைத்து கூர்நோக்கு இல்லத்தையும் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ஆகையால் தமிழ்நாட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லங்கள் சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவைகள் ஆனால் இச்சிறுவர்கள் கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்களுக்கு உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்களும் மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் பணியமர்த்தபட வேண்டும் இதனால் சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்படும் சிறுவர்கள் தொடர்ந்து குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டு வருகிறது ஆகையால் தமிழக அரசு இங்கு அனுப்பப்படும் சிறுவர்கள் எதிர்காலத்தில் நல்ல சிந்தனை உள்ள இளைஞர்களாக மாற ஆவணம் செய்ய வேண்டும் என தமிழக முதலமைச்சருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments
Post a Comment