தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பனின் வாக்குறுதி ( 2023 அரூர் நகராட்சி ) நிறைவேறுவது எப்பொது எதிர்பார்ப்பில் அரூர் மக்கள் !

கடந்த ஆண்டு தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி பேரூராட்சி தேர்தல் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு அமமுக கட்சியில் இருந்து திமுகவில் இணைந்து தற்போது தருமபுரி திமுக மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள பி.பழனியப்பன் அவர்கள்  நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வாக்காளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அரூர் பேரூராட்சி தலைவர் பொறுப்பில் திமுக பதவி ஏற்றால் அந்த வெற்றியை தளபதியிடம் கூறி உடனடியாக அரூர் மக்களின் வளர்ச்சிக்கு அரூரை நகராட்சியாக மாற்றுவேன் என்று உறுதியளித்தார்.இதுவரையில் அதற்கான வேலை நடைபெறவில்லை என்று மக்கள் புலம்புகின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் யாராவது ஓட்டு கேக்க வந்தால் முதலில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றி பிறகு அரூர் பக்கம் வாருங்கள் என்று சொல்லுவோம் என பகிரங்கமாக தெரிவிக்கின்றனர். அப்படியென்றால் 2023 இல் அரூரை நகராட்சியாக மாற்றினால் மட்டும்தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவின் செயல் நிலைக்கும் இல்லையென்றால் 
?? குறிதான் போலவே!!!!!!....

Comments