அரசு பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பசுவாபுரம் ஊராட்சி அம்பாளப்பட்டி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர், இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு இராமாயண அள்ளி கால்நடை மருத்துவ அலுவலர் சக்திவேல், ஜான்பாய், உள்ளிட்டோர் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பள்ளி சார் உபகரணங்கள், திருக்குறள் புத்தகம் உள்ளிட்டவை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் பள்ளி இருபால் ஆசிரியர்கள் மாணவ மாணவியர் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர் எஸ் நந்தகுமார் செய்தியாளர் தலைமையில் நடைபெற்று நிறைவடைந்தன
Comments
Post a Comment