தருமபுரி பாரதீய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமயில் முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

முன்னாள் இந்திய பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாள் விழாவை BSNL அலுவலகம் முன்பு கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் A. பாஸ்கர் Ex MLA தலைமை தங்கினார்.

 மாவட்ட  பொதுச்செயலாளர்கள் ஐஸ்வரியம் முருகன், வெங்கட்ராஜ், மாவட்ட துணை தலைவர் சோபன்,மாநில இளைஞர் அணி மாநில துணைத்தலைவர் புவனேஷ், நகர தலைவர் ஜிம் சக்தி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியம், தருமபுரி வடக்கு ஒன்றியம் தலைவர் நாகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் ஆறுமுகம், ஊடக பிரிவு மாவட்ட துணை தலைவர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Comments