இந்தி திணிப்பு எதிர்ப்புப் தெரிவித்து பொதுமக்களிடையே பாப்பிரெட்டிப்பட்டி திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.சரவணன் துண்டு பிரசுரம் வழங்கினார்

பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பி.எஸ்.சரவணன் அவர்கள் ஆலாபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு இந்தி திணிப்பு எதிர்ப்புத் தீர்மான விளக்க பொதுகூட்ட துண்டு பிரசுரம் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக துணை செயலாளர் செல்வம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீகோகுல்நாத் ஆலாபுரம் வடிவேல் ஆகியோர் இருந்தனர்.

Comments