ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 5 வரை நீட்டிப்பு

சென்னை: ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் லயோலா கல்லூரி இணைந்து வழங்கும் ஊடகவியல் சான்றிதழ் படிப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை டிசம்பர் 5 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments