தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளராக மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி பாலக்கோடு கிழக்கு ஒன்றியம் பேகாரள்ளி ஊராட்சியில் கழக நிர்வாகிகள் , கழக உடன் பிறப்புக்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் திரு.கருணாநிதி உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment