அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம்: திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் Evidenceparvai BREAKING TAMIL NEWS on October 29, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps சென்னை: அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுவதாக இருந்தால் ஆளுநர் பதவி விலகி விட்டு கருத்துக்களை சொல்லலாம் என திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பொறுப்பில் இருந்து கொண்டு பேசுவதை இனியாவது ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநரை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகள் அறிக்கை வெளியிட்டுள்ளது. Comments
Comments
Post a Comment