பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட பொந்திக்கல் பகுதியில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் இந்நிகழ்சியில் பையர்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தா குப்புசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய குழு உறுப்பினர் கண்ணன், ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவகாமி, செல்வம், வார்டு உறுப்பினர்கள் செந்தில்குமார், மகேந்திரன்,சந்திரா மற்றும் கழக நிர்வாகிகள் வா.விஜயன்,k.p.செல்வராஜ்,G.குமார்,வெள்ளி,மாரப்பன்,பூக்கார. வெங்கடேசன்,மாதேஸ்,ஊர் கவுண்டர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் இறுதியாக
ஊராட்சி செயலாளர் குணசேகரன் அவர்கள் நன்றி கூறினார் .
Comments
Post a Comment