டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விருது வழங்கும் விழா

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் விழாவில் சமூக சேவை செய்து வரும் அமைப்புகளுக்கும் விருது வழங்கும் விழா
தர்மபுரி மாவட்டம் ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட E.அக்ரஹாரம் கிராமத்தில் அப்துல்கலாம் அவர்களின் 91வது பிறந்தநாள்  கொண்டாடும் விதமாக
முதலாம் ஆண்டு விருது வழங்கும் விழா நடைபெற்றது
இதில் சமூக சேவை செய்துவரும் அமைப்புகளுக்கும் கலாம் சிந்தனையாளர் விருது, கலாம் சுடர் விருது, கலாம் கல்வியாளர் விருது, போன்ற விருதுகள் வழங்கப்பட்டது  இவ்விழாவில் மொரப்பூர் காவல் ஆய்வாளர் சாந்தா, கம்பைநல்லூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார், மற்றும்
இந்திய ராணுவம்
 திருப்பதி, 
ஆசிரியர் நாகமணE.அக்ராஹரம், 
 அறம் விதை அறக்கட்டளை ஊத்தங்கரை நிர்வாகிகள், சாகிப் பயிற்சி மையம் போளையம்பள்ளி கார்த்திக் மற்றும் நிர்வாகிகள்,
சுகாதார ஆய்வாளர் செழியன், 
ஜெகநாதன், ரவி ஆசிரியர், 
நவலை குப்புசாமி ,
தேவி சங்கர் நவலை துணைத்தலைவர்,
மற்றும் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம்நற்பணி மன்றம் சார்பாக. நா. சின்னமணி, மனோ,கீர்த்தனா, சந்திரலேகா, உதயகுமார், போன்ற நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

Comments