சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139- பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மரியாதை செலுத்தினார்கள்

evidenceparvai

சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 139- பிறந்தநாள்  விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற உறுப்பினர், தருமபுரி திமுக கிழக்கு மாவட்டசெயலாளர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலகோடு, பென்னாகரம், சட்டமன்ற உறுப்பினர்கள்  கலந்துகொண்டு பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்கள்.

                          


 


Comments