கோயில் விழாக்களில் சாதி, நிற அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது, கடவுள் நம்பிக்கை கொண்ட அனைவரும் கடவுளை வழிபட அனைத்து உரிமைகளும் உண்டு என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கூறியுள்ளது. பட்டியல், பழங்குடியினர் உட்பட அனைத்து சமூகத்தினரையும் இணைத்து விழா நடத்த உத்தரவிட்ட தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment