எம்பி செந்தில்குமார் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் தர்மபுரி மாவட்ட செயலாளர் பொறுப்பை உறுதிப்படுத்தியதா நத்தமேடு பிளக்ஸ் பேனர் !!!...
பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் விழா பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளரும் பையர்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவருமான பி.எஸ்.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.DNV. செந்தில்குமார்,MDRD, MP* அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்இவ்விழாவில் தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முத்துக்குமார் , பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் கு.கௌதமன் மெடிக்கல் சத்தியமூர்த்தி பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி ஒன்றிய குழு உறுப்பினர்கள் , கண்ணன், தேன்மொழி ஜெயக்குமார்,
தாரணி ராஜேஷ்ஊராட்சி மன்ற தலைவர்கள் , சாந்தா குப்புசாமி, திருமலா தினேஷ், , அன்பழகன், துணை தலைவர் சிவகாமி செல்வம் , மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர்கள் செல்லதுரை, மகேஷ் குமார், தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கோகுல்நாத், இணை ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஒன்றிய அவைத்தலைவர் கார்மேகம் மாவட்ட பிரதிநிதிகள் ரவி, ராமன், குட்டி மோகன், ஆலாபுரம் வடிவேல், வழக்கறிஞர் சக்திவேல், கள்ளியூர் ராஜாராம், இரயில்வே முருகேசன்,மெணசி மாது, தண்டபாணி தமிழ் குமரன், குமார்,மாது ஆறுமுகம்,ஓ.சின்னு,மண்ணன், வெங்கடேசன் டாஸ்மாக் செல்வராஜ், துரிஞ்சிப்பட்டி செல்வராஜ், மரியம் சூசை, முரளி,விவநாதன்,சூரியா, சூரிய செல்வன், கார்த்திக்,சச்சின், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். மற்றும் நத்தமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் 159 பள்ளி மாணவர்களுக்கு வெளியில்லா இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது. மற்றும் பள்ளி வாசலில் வரவேற்பிற்காக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் மூன்றாம் இடத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணியம் புகைப்படம் இருப்பது திமுக வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது
Comments
Post a Comment