சேலம்: ஆத்தூர் அருகே பெண்ணை தாக்கி மானபங்கம் செய்ய முயற்சித்ததாக அதிமுக முன்னாள் நிர்வாகி இளங்கோ (33) கைது செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக பெண்ணை வீடு புகுந்து தாக்கி மானபங்கம் செய்ய முயற்சித்ததாக கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். நரசிங்கபுரம் நகர அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் செயலாளர் இளங்கோ உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
Comments
Post a Comment