பாப்பிரெட்டிப்பட்டி ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம் திரு.பி.எஸ்.சரவணன் கலந்து கொண்டார்

தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் திரு தடங்கம் பெ.சுப்பிரமணி Ex.MLA ஆலோசனைப்படி இன்று  04-09-2022 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற  வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு சிறப்பு முகாம்களில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பையர்நத்தம்,பொம்மிடி,.பி.பள்ளிப்பட்டி,வாசிக்கவுண்டனூர் ஆகிய ஊராட்சிகளின் வாக்கு சாவடி பகுதிகளில் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.பி.எஸ்.சரவணன் அவர்கள் கலந்து கொண்டார். உடன் ஓன்றிய துணை ஷாகிதாசெரிப்,மாவட்ட பிரதிநிதிகள் இராமன்,இரவி,  கிளை கழக செயலாளர்கள் வா.விஜயன்,ஊராட்சி மன்ற தலைவர் திருமலாதினேஷ்,ஒன்றிய குழு உறுப்பினர்கள் தாரணிராஜேஸ்,தாமோதிரன்,கண்ணன்,மூத்த முன்னோடிகள் செல்வராஜ்,முருகன்,ரத்தினம், மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Comments