பொ.மல்லாபுரத்தில் பாஜக, அதிமுக, மாற்று கட்சியினர் 50 மேற்பட்டவர்கள் திமுகவில் இணைந்தனர்.

தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ். சரவணன் ஏற்பாட்டில்    மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர் செல்வம் மற்றும் தருமபுரி கிழக்கு மாவட்ட பொருப்பாளர் அண்ணன் தடங்கம் பெ.சுப்பிரமணி E.x.Mla ஆகியோர் முன்னிலையில் தே.மு.தி.க ஒன்றிய துணை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் 50-ற்கும் மேற்பட்ட பாஜக, அதிமுக, மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்
கொண்டனர்.
இந்நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.முத்துக்குமார், தருமபுரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு சக்திவேல் பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் திரு கு.கௌதமன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு ஜெயசந்திரன் 
மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் தங்கமணி, ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள்  கோகுல் நாத், உதயசூரியன்,தங்க செழியன், ஒன்றிய அவைத்தலைவர் கார்மேகம் மாவட்ட பிரதிநிதிகள் ராமன், ரவி ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வம், ஷாகிதா செரிப் மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

Comments