தர்மபுரி கிழக்கு மாவட்டம் முழுவதும் திமுக வின் முப்பெரும் விழாவை கொண்டாடும் வகையில் தடங்கம் சுப்பிரமணி இனிப்புகள் வழங்கி வருகிறார்.
முப்பெரும் விழாவை முன்னிட்டு தர்மபுரி கிழக்கு மாவட்டம் கடத்தூர் கிழக்கு ஒன்றியம் கோபிசெட்டிபாளையம் ஊராட்சியில் மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுபர்மணி Ex.MLA அவர்கள் புதிய கழக கொடியினை ஏற்றி இனிப்புகளை வழங்கினார். ஒன்றிய கழக செயலாளர் திரு.நெபோலியன் அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் திரு.தங்கமணி கிளை நிர்வாகிகள் சின்னத்தம்பி ,மனோகரன் ,குப்புசாமி சிற்றரசு ,உமாபதி உட்பட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment