இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஒன்றாய் களத்தில் இறங்கிய தடங்கம் சுப்பிரமணி, முன்னாள் அமைச்சர் பழனியப்பன்!!
திருவல்லிகேணி சட்டமன்ற உறுப்பினருமான நமது சின்னவர் மாண்புமிகு.உதயநிதி அவர்களின் ஆணைக்கினங்க தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான மாண்புமிகு MRK.பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைபடி தருமபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் திரு.பெ.சுப்பிரமணி,Ex,MLA,அவர்களின் தலைமையில் இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் முன்னிலையில் பி.பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமலா தினேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.சந்திரமோகன் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.முத்துக்குமார், பொ.மல்லாபுரம் பேரூர் கழக செயலாளர் திரு கு.கௌதமன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் திரு ஜெயசந்திரன்
, ஒன்றிய குழு தலைவர் உண்ணாமலை குணசேகரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயக்குமார்,விஜயன், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன்,சாந்தாகுப்புசாமி,சிவகாமிசெல்வம்,வி.விஜயன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கௌதம், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் கோகுல் நாத், இணை ஒருங்கிணைப்பாளர் சண்முகம் மாவட்ட பிரதிநிதி ரவி ஒன்றிய துணை செயலாளர்கள் செல்வம், செரிப் ஆலாபுரம் வடிவேல் , ராஜாராம் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மதன்குமார் பி . பள்ளிப்பட்டி கிளை செயலாளர்கள் s.ராஜேந்திரன், ஜனா செல்வநாயகம் செல்வி, ஸ்டாலின் மணிகுமர், பொன்மணி, அண்ணாதுரை, அந்தோணி, மற்றும் கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment