திருச்சி: திருச்சியில் ரயில்வே ஊழியர் வீட்டில் 60 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கருமண்டபம் பகுதியில் ரயில்வே ஊழியர் நாகலட்சுமி வீட்டில் நுழைந்து ரூ.1 லட்சத்தையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றனர். நாகலட்சுமி வீட்டில் நுழைந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment