ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டு வெடிப்பு: 20பேர் உயிரிழப்பு
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ரஷ்ய தூதரக அதிகாரிகள் 2பேர் உள்பட 20பேர் உயிரிழந்தனர். காபூலில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு அருகே விசா பெறுவதற்கு காத்திருந்தவர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
Comments
Post a Comment