பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 2 வது பட்டமளிப்பு விழா 777 மாணவர்களுக்கு துணைவேந்தர் வழங்கினார்.

பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலைக்கல்லூரியில் 2 வது பட்டமளிப்பு விழா 777 மாணவர்களுக்கு துணைவேந்தர் வழங்கினார். 
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி செப்டம்பர் 20-ல் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
 இதில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2016 - 20ஆம்  ஆண்டில் பயின்ற 777 கல்லூரி மாணவ மாணவிக்கு பட்டம் வழங்கினார் .
இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கார்த்திகேயன்,  ஆட்சி மன்ற குழு உறுப்பினர் செந்தில்குமார், கல்லூரி இருபால் பேராசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments