சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் மன்னிப்பு கோரப்பட்டது. பொதுக்குழு வழக்கை தனிநீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து பன்னீர் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்படுள்ளது. எந்த உள்நோக்கத்துடனும் குறை கூறவில்லை என்று பன்னீர் தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
Comments
Post a Comment