முதலமைச்சருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு வாய் பொளந்த பாஜக !

சென்னை: மாணவர்களுக்கு உளவியல் கவுன்சிலிங் வழங்கும் புதிய திட்டம் கொண்டு வந்த அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. மாணவர்களுக்கு கவுன்சிலிங் என்ற திட்டத்தை கொண்டு வந்ததற்க்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதனை கேட்ட பாஜக வாய் பொளந்து பார்க்கிறதாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசங்கள் கலாய்த்து வருகின்றனர்.

Comments