Skip to main content
சேலம் தரைப்பாலத்தில் மழைநீரில் தனியார் பள்ளிப்பேருந்து மாணவர்களுடன் சிக்கியது
சேலம் ; ஓமலூர் அருகே ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீரில் தனியார் பள்ளிப்பேருந்து மாணவர்களுடன் சிக்கிக் கொண்டது. திட்டமங்கலத்தில் பத்திரமாக பள்ளிக் குழந்தைகள் மீட்ட கிராம மக்கள் பேருந்தை மீட்டு அனுப்பிவைத்துள்ளனர்.
Comments
Post a Comment