தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த சுகாதார துறை அமைச்சர் நடந்தது என்ன????

தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமிற்கு வருகை தந்த தமிழக சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மாண்புமிகு.மா.சுப்பிரமணி அவர்கள் முகாமினை தொடங்கி வைத்தார். தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி அவர்கள் தலைமை வகித்தார். தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள், தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.PNP.இன்பசேகரன் Ex.MLA , தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.DNV.S.செந்தில்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Comments