தர்மபுரி பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

தர்மபுரி பஞ்சாயத்து தலைவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் 

தர்மபுரி மாவட்ட கூட்டமைப்பு 251 பஞ்சாயத்து தலைவர்கள் சார்பாக தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் PDஇடம் EEஇடம் கடந்த மாதத்தில் மட்டும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளை E டெண்டர் பேக்கேஜ் என்ற முறையை DRD மூலம் ஏலம் நடத்துவதை நிறுத்திவிட்டு பஞ்சாயத்து அலுவலகத்தில் அல்லது ஒன்றிய அலுவலகத்தில் தலைவர்களால் ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய   கோரி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர்.

Comments