இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களை அத்துமீறி இந்திய கடற்பரப்பில் நுழைந்து கைது செய்வதை, மத்திய அரசு தடுத்தி நிறுத்திடாமல் அலட்சிய போக்குடன் வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய, மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Comments
Post a Comment