உலகளவில் விமான சேவைக்கான தரவரிசை பட்டியலில் கத்தார் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஏர் நியூசிலாந்து 2வது இடத்தையும், எதிஹாட் ஏர்வேஸ் 3வது இடத்தையும் பிடித்தன. விமான சேவையின் தரம், சேவை, பயணிகளின் வசதி, பணியாளர்கள் சேவை, பாதுகாப்பு உள்ளிட்ட பலவற்றின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது /span>

Comments
Post a Comment