விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர்.எம்.பி. அவர்களுடைய 60வது பிறந்தநாள் மணி விழாவை ஒட்டி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் விழாவிற்கு வருகை தரும் 60 தாய்மார்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இது ஈரோடு கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இசுலாமிய சனநாயக பேரவை சார்பாக வழங்கப்பட்டது.
மாவட்ட அமைப்பாளர் ஏ.ஜாபர் அலி
ஈரோடு கிழக்கு மாவட்டம்

Comments