அ. பள்ளிப்பட்டி அருகே பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து டயர் வெடித்து விபத்து !

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் அ.பள்ளிப்பட்டி கோட்டமேடு கிராமம் அருகில் ( தனியார் பேருந்து ஆனந்தவல்லி பஸ் ) திருப்பத்தூர் to சேலம் செல்லும்  மெயின் ரோட்டில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பஸ்ஸின் வலது பக்கம் முன் டயர் வெடித்ததில் விபத்து ஏற்பட்டு இதில் நான்கு பேருக்கு அடைபட்டிருந்த நிலையில் அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சக்காக அனுப்பிவைக்கபட்டுள்ளது.


Comments