நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் வசந்த நகரில் பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா வட்டார தலைவர் எ.எஸ்.சுரேஷ் கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெரியசாமி,வசந்தா பழனிசாமி, சக்தி வேல், மகாதேவன், ராஜமாணிக்கம், வெங்கடேஷ், பெரிய சாமி மற்றும் கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் கணேஷ்
Comments
Post a Comment