நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் நகரத்தில் ஆவரங்காடு கிருஷ்ணவேணி பள்ளி எதிரில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் யுவராணி ஈரோடு நாடாளுமன்ற பொறுப்பாளர் நவநீதன் அவர்கள் தலைமை தாங்க மாவட்டத் தலைவர் பொன் சுரேஷ் மற்றும் மாவட்டச் செயலாளர் நடராசன் புலிக்கொடி ஏற்ற முன்னெடுத்தவர் பள்ளிபாளையம் நகர பொறுப்பாளர் மாரிமுத்து மற்றும் குமராபாளையம் தொகுதி தலைவர் ராஜகோபால் துணைத் தலைவர் கார்த்திகேயன் செயலாளர் சத்தியமூர்த்தி இணைச் செயலாளர் லோகநாதன் துணைச் செயலாளர் சசிகுமார் பொருளாளர் ஜெயக்குமார் மற்றும் பாலமுருகன் விஜய் சரவணன் சௌந்தர்ராஜன் பாரத் ராணி பாலாஜி பரமேஸ்வரன் பிரகதீஸ்வரன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment