உலக யோகா தினத்தை முன்னிட்டு நாமக்கல் கொல்லிமலையில் உலக யோகா பயிற்சி நடைபெற்றது..

உலக யோகா தினத்தை முன்னிட்டு நாமக்கல் கொல்லிமலையில் உலக யோகா பயிற்சி நடைபெற்றது..ஏகல் அப்யான் பிரண்ட்ஸ் ஆப்  டிரைபிள் சொசைட்டி 
அகில உலக யோகா
 தினவிழா
வாழவந்தி நாடு செம்மேடு பகுதியில் உள்ள வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்றது... 
இதில் தலைவர் புருஷோத்தம் தலைமை தாங்கினார்.
மேலும் செயலாளர் லால் சந்த்  குத்துவிளக்கு ஏற்றி
துவக்கி வைத்தார். இந்தப் பயிற்சியில் மலைவாழ் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் கணேஷ்

Comments