பாரதீய மூலநிவாசி காவல் படை தர்மபுரியில் கூட்டம் நடைபெற்றது

மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது தேசிய தலைவர் K.C நாகராஜ் மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் நா.தமிழமுதன் மற்றும் மண்டல செயலாளர் ப. தீனா தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் மற்றும் நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

Comments