பள்ளி மாணவியை கடத்திய ஓட்டுனருக்கு மூன்று சட்டத்தின் கீழ் வழக்கு

பள்ளி மாணவியை கடத்திய ஓட்டுநருக்கு மூன்று சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு - அரூர் காவல்துறை நடவடிக்கை.

அரூர் அருகே சிகரம் மெட்ரிக் தனியார் பள்ளி வாகன ஓட்டுநரால் 16 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட பள்ளி மாணவி வழக்கு. 

ஓட்டுநர் அஜித்தை கைது செய்து SC/ST வன்கொடுமை தடுப்பு சட்டம், பெண் குழந்தை கடத்தல், போக்சோ ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Comments