மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் சார்பாக ஜோதிட தாந்திரீக மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நாமக்கல்லில் நடைபெற்றது.


நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி அறிவகம் பள்ளிபாளையம் சார்பாக ஜோதிட தாந்திரீக சிறப்பு நேரடி மூன்று நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.

இந்த பயிற்சியில் மலேசிய நாட்டில் இருந்தும் மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்து பெரும்பாலனவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் பயிற்சி ஆசிரியர்  தாந்திரிய சக்கரவர்த்தி மணி முருகேசன் சேலம் சிறப்பான முறையில் பயிற்சி கொடுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மகரிஷி ஜோதிட ஆராய்ச்சி நிறுவனத் தலைவர்  நல்வாழ்க்கை ஜோதிடர் முகுந்தன் முரளி   செய்திருந்தார்.


செய்தியாளர் கணேஷ்

Comments