ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் அனுமதி மாவட்ட ஆட்சியர் திருமதி ச. திவ்யதர்சினி


தருமபுரி: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டிருந்த தடை இன்று காலை 10.00 மணி முதல் விலக்கப்படுகிறது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Comments