ஜூனியர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் சப் ஜூனியர் ஜ பிரிவில் ஸ்டிராங் உமன் ஆப் தமிழ்நாடு பட்டத்தை ஹரிணிபிரியா வென்றார்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற மாநில அளவிலான சப் ஜூனியர் ஜூனியர் சீனியர் வலுதூக்கும் போட்டியில் 57 கிலோ உடல் எடைப்பிரிவில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த ஹரிணி பிரியா சப் ஜூனியர் ஜூனியர் ஆகிய இரு பிரிவுகளில் தங்கப்பதக்கமும்,    பிரவின்யா  ஜூனியர் பிரிவுகளில் வெள்ளிப்பதக்கமும் பெற்றனர். சப் ஜூனியர் ஜூனியர் பிரிவில் ஸ்டிராங் உமன் ஆப் தமிழ்நாடு என்கிற பட்டத்தை     ஹரிணிபிரியா பெற்றுள்ளார். வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு ஜிம் பயிற்சியாளர் ராஜா பழனியப்பன் பாஸ்கர் கோபால் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் கணேஷ்

Comments