திருப்பூரில் பரபரப்பு திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையதில் மசூதி உள்ளது இந்த மசூதி ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டதாக உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இடிப்பதற்கு வருவாய் துறையினர் மற்றும் போக்குவரத்துத் துறையினர் வந்த பொழுது அதை இடிக்க விடாமல் ஜமாத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு சாலைகளில் மறியலில் ஈடுபட்டதால் திருப்பூர் நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்
Comments
Post a Comment