மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் குமாரபாளையத்தில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்  மக்கள் நீதி மய்யம் மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ் தலைமையில் மாவட்ட பொருளாளர் நந்தகுமார் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சூர்யா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு நோட்டுகள் மற்றும் எழுது கருவிகள்  வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் வட்ட செயலாளர் யோகராஜ் கோபாலகிருஷ்ணன் வார்டு செயலாளர்கள் மனோகரன் கிருஷ்ணன் செந்தில்நாதன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தியாளர் கணேஷ்

Comments