ஆவின் பொருட்களில் வேதிப் பொருட்கள் கலப்படமா ? : அமைச்சர் சா.மு.நாசர் பகீர் பேட்டி


உதகை: ஆவின் பொருட்களில் எந்த வித வேதிப் பொருட்களும் கலப்படம் செய்வதில்லை என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். உதகையில் ஆவின் நிறுவனத்தில் ஆய்வு செய்த அமைச்சர் சா.மு. நாசர் தகவல் தெரிவித்துள்ளார். ஆவின் தயாரிப்பு பொருட்களுடன் எந்தவித தனியார் நிறுவனங்களும் போட்டி போட முடியாது என்று  அவர் கூறியுள்ளார்.   

Comments