நாமக்கல்லில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு விவேகானந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வில் ஆண்கள் பெண்கள் என 3214 பேர் எழுதினர்.  இந்த தேர்வை நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செய்தியாளர் கணேஷ்

Comments