நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு மாதவரம் பகுதி - தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட தலைவர் அண்ணன் அம்பத்தூர் G.பாலமுருகன் அவர்கள் தலைமையில் ஜீவஜோதி முதியோர் இல்லத்தில் 500நபர்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது உடன் மாதவரம் M. விஜய் மூர்த்தி, துப்பாக்கி R.பிரசாந்த், D.நாகராஜ், மெர்சல் R. கவியரசன், k. கோபால், R. கோகுல், விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
Comments
Post a Comment