தருமபுரி - அரூர் மொரப்பூர் ரூ.313.50 கோடி செலவில் திருவண்ணாமலை _ அரூர் வழிப்பாதையாக அகலப்படுத்த பூமிபூஜை
தமிழக முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத்திட்டம் பணி துவக்க விழா தருமபுரி - அரூர் மொரப்பூர் வழி சாலை வரை இரு வழி பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ரூ.313.50 கோடி திருவண்ணாமலை அரூர் (வழி) தானிப்பாடி சாலை வரை இரு வழி பாதையில் இருந்து நான்கு வழிப்பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்தல் ரூ.96.50 பணிகளை துவக்கிய வைக்க பொதுப்பணி , நெடுஞ்சாலை துறை அமைச்சர் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் உயர்திரு.எ.வ.வேலு அவர்கள் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் உயர்திரு.MRK.பன்னீர்செல்வம் அவர்கள் பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தனர். மாவட்ட ஆட்சியர் திருமதி.சாந்தி IAS அவர்கள் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் , தருமபுரி மேற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.PNP.இன்பசேகரன் Ex.MLA , மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Comments
Post a Comment