2 இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் பலி!! Evidenceparvai BREAKING TAMIL NEWS on June 22, 2022 Get link Facebook X Pinterest Email Other Apps புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கொடும்பாளூர் பிரிவு சாலையில் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் டாஸ்மாக் விற்பனையாளர் உட்பட 3 பேர் பலியாகினர். Comments
Comments
Post a Comment